24

May

நிறுவனர் சி.பா,ஆதித்தனார் அவர்களின் 42ஆம் ஆண்டு…

தினத்தந்தி நிறுவனர் சி.பா, ஆதித்தனார் அவர்களின் 42 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி பொதுச் செயல犀利士 ாளர் எஸ் சுரேந்திரன் அவர்களின் தலைமையில் Improving திருவருட்சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செய்யப்பட்டது. உடன் மாவட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

19

May

அமாவாசையை முன்னிட்டு தமிழக வாகன ஓட்டுனர்கள்…

அமாவாசையை முன்னிட்டு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழ犀利士 ிலாளர் நல சங்கத்தின் சார்பிலும் பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற சிறப்பு மதிய அன்னதான விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது இதில் 100 மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர்

13

May

சங்கத்தின் சார்பில் காலம் சென்ற தெய்வத்திரு.கலாவதி அம்மையார்

பாலகிருஷ்ண அறக்கட்டளை மற்றும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் காலம் சென்ற தெய்வத்திரு.கலாவதி அம்மையார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி நமது தலைமை அலுவலகத்தில் சமத்துவ விருந்து சிறப்பாக நடைபெற்றது.நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு உணவை பரிமாறினார். இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் பெற்றனர்.