26

May

நீர் மோர் பந்தல் நடைபெற்றது இதில் 100 மேற்பட்ட…

மத்திய சென்னை சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி நீர் மோர் பந்தல் நடைபெற்றது இதில் 100 மேற்பட்ட பொதுமக்கள் பயன் பெற்றனர்.

24

May

நிறுவனர் சி.பா,ஆதித்தனார் அவர்களின் 42ஆம் ஆண்டு…

தினத்தந்தி நிறுவனர் சி.பா, ஆதித்தனார் அவர்களின் 42 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி பொதுச் செயலாளர் எஸ் சுரேந்திரன் அவர்களின் தலைமையில் Improving திருவருட்சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செய்யப்பட்டது. உடன் மாவட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

19

May

அமாவாசையை முன்னிட்டு தமிழக வாகன ஓட்டுனர்கள்…

அமாவாசையை முன்னிட்டு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பிலும் பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற சிறப்பு மதிய அன்னதான விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது இதில் 100 மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர்

13

May

சங்கத்தின் சார்பில் காலம் சென்ற தெய்வத்திரு.கலாவதி அம்மையார்

பாலகிருஷ்ண அறக்கட்டளை மற்றும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் காலம் சென்ற தெய்வத்திரு.கலாவதி அம்மையார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி நமது தலைமை அலுவலகத்தில் சமத்துவ விருந்து சிறப்பாக நடைபெற்றது.நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு உணவை பரிமாறினார். இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் பெற்றனர்.

08

May

வடசென்னை சார்பில் சென்னை வியாசர்பாடி கன்னிகா…

வடசென்னை சார்பில் சென்னை வியாசர்பாடி கன்னிகா புரத்தில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி நீர் மோர் பந்தல் நடைபெற்றது இதில் 100 மேற்பட்ட பொதுமக்கள் பயன் பெற்றனர்.

07

May

சென்னை வியாசர்பாடி பீலிகான் முனீஸ்வரர் ஆலய…

சென்னை வியாசர்பாடி பீலிகான் முனீஸ்வரர் ஆலய திருவிழாவில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பிலும் #இளைஞர்நற்பணிமன்றத்தின் சார்பிலும் மெகா நீர் மோர் பந்தல் நடைபெற்றது. இவ்விழாவில் சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்தமைக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் S.K. மகேந்திரன் அவர்களால் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது.

05

May

சென்னை B.V.காலனி அருள்மிகு ஸ்ரீ பீலி கான் முனீஸ்வரர்…

சென்னை B.V.காலனி அருள்மிகு ஸ்ரீ பீலி கான் முனீஸ்வரர் ஸ்ரீ அங்காள ஈஸ்வரி ஸ்ரீ காளியம்மன் ஆலயம் 58 ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவிற்கு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர். சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு விழா குழுவினரின் சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.சங்கத்தின் பொதுச்செயலாளர் S.சுரேந்திரன் மாவட்ட தலைவர் S.துரைராஜ் மாவட்டத் தலைவர் M.ரவிக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

03

May

மத்திய சென்னை சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் தமிழக…

மத்திய சென்னை சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி நீர் மோர் பந்தல் நடைபெற்றது இதில் 100 மேற்பட்ட பொதுமக்கள் பயன் பெற்றனர்.

02

May

நமது சங்கத்தின் உறுப்பினர் திரு.செழியன் அவர்கள் பூவிருந்தவல்லி…

நமது சங்கத்தின் உறுப்பினர் திரு.செழியன் அவர்கள் பூவிருந்தவல்லி குற்றவியல் வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிட்டு இணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து நமது நிறுவனத் தலைவர் டாக்டர்.சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.உடன் சங்கத்தின் பொதுச்செயலாளர் S.சுரேந்திரன் செயற்குழு உறுப்பினர் S.ஸ்ரீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

01

May

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் வடசென்னை மாவட்டத்தின்…

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் வடசென்னை மாவட்டத்தின் சார்பில் சென்னை வியாசர்பாடி கன்னிகா புரத்தில் சங்கத்தின் நிறுவன தலைவர் டாக்டர். சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா இனிதே நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர் S.சுரேந்திரன் மற்றும் மாவட்டத் தலைவர் S.துரைராஜ் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சங்கத்தின் துணைத் தலைவர் T.R. மாதேஸ்வரன் மாவட்டத் தலைவர்கள் M.ரவிக்குமார் தினேஷ் பார்த்தசாரதி,குமார் S.ஸ்ரீனிவாசன் செயற்குழு உறுப்பினர்கள் செந்தில் அருள், M.அஜய்குமார்,சஞ்சய் சேகர்[…]