நமது சங்கத்தின் உறுப்பினர் திரு.செழியன் அவர்கள் பூவிருந்தவல்லி…

நமது சங்கத்தின் உறுப்பினர் திரு.செழியன் அவர்கள் பூவிருந்தவல்லி குற்றவியல் வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிட்டு இணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து நமது நிறுவனத் தலைவர் டாக்டர்.சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.உடன் சங்கத்தின் பொதுச்செயலாளர் S.சுரேந்திரன் செயற்குழு உறுப்பினர் S.ஸ்ரீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Posts

26

May
jb குழு, TNDWWA, கல்வி, கிரிக்கெட், சங்கம், சமுக சேவை, சுகாதார பாதுகாப்பு, சுகுமார் பாலகிருஷ்ணன், தொழிலாளர் சங்கம், நீர் மோர் பந்தல், பாலகிருஷ்ணன் அறக்கட்டளை, வெற்றியின் பழக்கம்

நீர் மோர் பந்தல் நடைபெற்றது இதில் 100 மேற்பட்ட…

மத்திய சென்னை சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி நீர் மோர் பந்தல் நடைபெற்றது இதில் 100 மேற்பட்ட பொதுமக்கள் பயன் பெற்றனர்.

24

May
jb குழு, TNDWWA, கல்வி, கிரிக்கெட், சங்கம், சமத்துவ விருந்து, சமுக சேவை, சுகாதார பாதுகாப்பு, சுகுமார் பாலகிருஷ்ணன், தொழிலாளர் சங்கம், நீர் மோர் பந்தல், பாலகிருஷ்ணன் அறக்கட்டளை, வெற்றியின் பழக்கம்

நிறுவனர் சி.பா,ஆதித்தனார் அவர்களின் 42ஆம் ஆண்டு…

தினத்தந்தி நிறுவனர் சி.பா, ஆதித்தனார் அவர்களின் 42 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி பொதுச் செயலாளர் எஸ் சுரேந்திரன் அவர்களின் தலைமையில் Improving திருவருட்சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செய்யப்பட்டது. உடன் மாவட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.